CD Cutter வேண்டுமா?


நன்பர் 2009kr எனது எளிமைய DVD Cutter பதிப்பை பர்த்துவிட்டு இதேபோன்று CD Cutter வேண்டும் என கூரினார் அவருக்காக இந்த பதிப்பை சமர்ப்பனம் செய்கி்ரேன் .

முதலி இந்த தளத்திக்கு சுட்டி சென்று CD/VCD Cutter-யை Download செய்து Install பன்னவும்.



அதன் பின் மேலே உள்ளது போன்று தோன்றும் இப்பொது உங்களுக்கு தேவையான படத்தை Open செய்துகொள்ளவும் . இனி படத்தை ஒடவிடவும் .





இப்போது நாம் எந்த இடத்தில் இருந்து வெட்ட வேண்டும் என நினைக்கிரோமோ அந்த இடம் வறும் போது Mark Start என்ற பட்டனை அலுத்தவும் .

இதேபோன்று முடியும் இடம் வறும் போது Mark End பட்டனை அலுத்தவும்.

கடைசியாக Save பட்டனை அமுக்கவும். இனிமேல் நாம் வெட்டிய காட்சியை பார்க்கலாம்.


குறிப்பு :-

இவற்றை Install செய்ய முடியவில்லை என்றால் எனது அடுத்த Portable VCD Cutter பதிப்பை பார்க்கவும்.....

0 comments:

Post a Comment

[x]

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites